தொற்று நோய்த்தடுப்பு சேவை

தொற்று நோய்களை தடுக்கும் நோக்கத்தில் டெங்கு கட்டுப்பாட்டு திட்டமானது பிராந்திய சுகாதார சேவை பணிமனை உத்தியோகத்தர்களுடன் இணைந்து பூநகரி பிரதேச சபை செயற்பட்டு வருவதுடன், எமது சுகாதார ஊழியர்கள் ஊடாகவும் தொற்று நோய் தடுக்கும் செயற்பாடு இடம்பெற்று வருகின்றது.  

இத் தொற்றுநோய் தடுப்பு தொடர்பாக,

  • பொதுச்சுகாதார அலுவலர்களுடன் இணைந்து பொது விழிப்புணர்வு செயற்பாடுகள் மேற்கொள்வது
  • சுத்தப்படுத்தல் செயற்பாடுகள் 
  • பாதுகாப்பு நடவடிக்கைகளும் 
  • உத்தியோகத்தர் நியமிக்கப்பட்டு நாளாந்த தொற்றுநோய் அறிக்கைகளும் பேணப்படுகின்றது                                                                                                                         பூநகரி பிரதேச சபையால் முன்னெடுக்கப்படுகின்றது.