பணிநோக்கு
அங்கீகரிக்கப்பட்ட வரிகளை மக்களிடம் சரியான முறையில் அறவிட்டு சிக்கனமான முறையிலும் நிதிப்பிரமாணங்களுக்கு அமைவாக கருவிலிருந்து கல்லறை வரையான பொதுச்சுகாதாரம், வீதிப்போக்குவரத்து, குடிநீர் விநியோகம், சந்தைபராமரித்தல், நூலகசேவை என்பவற்றை பிரதேச மக்களுக்கு திறம்பட வழங்குதல்