பொது மண்டபங்கள்
பூநகரி பிரதேசசபையானது மக்களின் பொது களியாட்டங்கள் வைபவங்கள், கூட்டங்கள், மாநாடுகள் போன்றவற்றை நடத்துவதற்கு வசதியளிப்பதற்கு பொதுப் பயன்பாட்டு சேவைகளாக உபயோகிக்கக்கூடிய அரங்கு உருவாக்கப்பட்டு சேவை வழங்குகின்றது.
கட்டணம் விபரம் ரூபா
சேவை வழங்கல் உத்தியோகத்தர்கள்
- பொதுசன தொடர்பாடல் உத்தியோகத்தர்
- உப அலுவலக பொறுப்பதிகாரிகள்