
வீதி விளக்குகள் பொருத்துதல்
பூநகரி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களுக்கு பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க பிரதேச சபையினால் பழுதடைந்த தெருவிளக்குகளுக்குப் பதிலாக புதிய தெருவிளக்குகள் மற்றும் புதிய இணைப்புக்களை ஏற்படுத்தியும் கொடுக்கப்படுகின்றது. மேற்படி வீதி விளக்குகள் பொருத்த வேண்டிய கோரிக்கைகள் , முறைப்பாடுகளுக்கு பொருத்தப்பட்டு வருகின்றன.