பூநகரி பிரதேசசபை தனது மக்களிற்கான மற்றுமொரு சேவையினை ஆரம்பித்துள்ளது.வாட்டும் வெயிலின் மத்தியில் தேவையான தரமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகத்தை முழங்காவில் பிரதேசத்திலிருந்து பிரதேசசபை ஆரம்பித்து வைத்துள்ளது.
20லீற்றர் கொள்ளவுடைய நீர் கானினை நூறு ரூபாவென்ற அடிப்படையில் வழங்க இரணைமாதா நகரிலுள்ள அலுவலகம் ஆரம்பித்துள்ளது.