பூநகரியின் வளம் மிக்க சிறுகாட்டுப்பகுதிகள் பாலை மரங்களது துளிர்ப்புக்களின் மத்தியில் பாலைப்பழங்கள் மஞ்சள் வண்ணத்தில் பழுத்து தொங்க தொடங்கியுள்ளது.இயற்கை அன்னை தந்த எங்கள் வளங்களை பாதுகாக்க நாம் மீண்டும் சபதம் எடுத்துக்கொள்வோம்.
புகைப்படங்கள் உதவி:thiyaku.vasi