பூநகர் முன்பள்ளி வருடாந்த விளையாட்டு விழா – 2024

பூநகரி பிரதேச சபையின் சபைக்குட்பட்ட முன்பள்ளியான பூநகர் முன்பள்ளியின் மழலைகளின் விளையாட்டு மற்றும் செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வு கடந்த 19.06.2024 அன்று சபையின் செயலாளர் திரு இரத்தினம் தயாபரன் தலைமையில் இடம்பெற்றது.

பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் கழிவற்ற பூநகரி!

ஜூன்:4-பூநகரி பிரதேசசபை எல்லைக்குட்பட்ட முழங்காவில் நகரில் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் கழிவற்றல் பணிகள் இரணைமாதா நகர் உப அலுவலக பொறுப்பதிகாரி மேற்பார்வையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இயற்கையை நேசிப்போம்!
ஜூன்5:பூநகரி பிரதேசசபை வளவினில் மரநடுகை