எமது பிரதேச சபையின் பல்லவராயன்கட்டு பொதுநூலகத்தின் வாசிப்பு மாத நிகழ்வு 21.10.2024 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் வேரவில் பிரதேச வைத்தியர் Dr Rusiru Punsawan Puwakovitage அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற போட்டி நிகழ்வுகளுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது. அத்துடன் நிகழ்வில் பல்லவம் இதழ் 06 சஞ்சிகை சபையின் செயலாளர், பிரமத விருந்தினர், நூலகர் மற்றும் பொறுப்பதிகாரி தலைமையில் வெளியிடும் இடம்பெற்றது. அத்துடன் பிரதேச சபையின் பதிவில் இயங்கிவருகின்ற சனசமூக நிலையங்களுக்கான வருடாந்த மானியமும் வழங்கப்பட்டது.