புதிய ஆண்டில் கடமை சபதமேற்புடன் பூநகரி பிரதேசசபை தனது பணிகளை ஆரம்பித்துள்ளது.
2024ம் ஆண்டில் சிறந்த நூலகத்திற்கான தேசிய விருதுகள்,சுற்றுலா மேம்பாட்டிற்கான பங்களிப்பிற்கான விருதுகள் மற்றும் சிறந்த கணக்கறிக்கை மற்றும் உலக வங்கி நிதி உதவியின் கீழாக வேலைத்திட்டங்களை பூரணப்படுத்தியமைக்கான கௌரவ சான்றிதழ் என பல சாதனைகளை தன்னகத்தே சபை சுவீகரித்துக்கொண்டது.
விருதுகளை பெற பங்களித்த உத்தியோகத்தர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் விருதுகள் அவர்கள் கைகளில் தவழ்ந்த தருணங்கள் மகிழச்சியானவை.