குறிக்கோள்

குறிக்கோள்

கலாசார விழுமியங்களை பாதுகாத்தல்

சுற்றுச்சூழல் சுத்தத்தை பேணிப்பாதுகாத்தல்

நோய்த்தடுப்பு செயற்பாடுகளுக்கு ஒத்திசைவாக செயற்படுதல்

வியாபார நிறுவனங்களை ஒழுங்குபடுத்தலும், கட்டுப்படுத்தலும் 

மயானங்களின் பராமரிப்பு மற்றும் அதன் கட்டுப்பாடுகளை பேணிப்பாதுகாத்தல்

கட்டட வேலைகளை ஒழுங்குபடுத்தி  கட்டுப்படுத்தல்

நகரமய உருவாக்க செயற்றிட்டங்களை உருவாக்கலும் நடைமுறைப்படுத்தலும்

பொழுதுபோக்கு சுற்றுலா மையங்களை உருவாக்கலும் பராமரித்தலும்

பாலர் பாடசாலைகளை உருவாக்கி  சேவைகளை வழங்குதல்

குடிநீர் சேவைகளை வழங்குதல்

  • நிலைபேறான அபிவிருத்தி  செயற்றிட்டங்களை முன்மொழிதல்.