குடிநீர் சேவை
எமது சபைக்குட்பட்ட பிரதேசமான கிராமங்களில் குடிநீர் விநியோகம் எமது சபையினால் மேற்கொள்ளப்பட்டடு வருகின்றது. இது தவிர நடமாடும் நீர் விநியோகத் தாங்கி மூலம் பாடசாலைகள், சந்தைகள், பேரூந்து தரிப்பிடங்கள் ஆகியவற்றுக்கு நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவற்றை விட பூநகரி பிரதேச எல்லையில் உள்ள சகல இடங்களுக்கும் நீர் விநியோகத்திட்டங்கள் மூலமும் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.