மயானப்பராமரிப்பு

இறந்த உடல்களை அடக்கம் செய்வது மற்றும் தகனம் செய்வது எமது மக்களின் வழக்கமாகும். மக்களுக்குத் தேவையான தகனசாலை வசதிகள் செய்து தரப்பட வேண்டியது கட்டாயமானதாகும்.

பொதுவாக அடக்கம் மற்றும் தகனம் செய்வதற்கான வசதிகளை உள்ளுராட்சி மன்றங்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் உடல்களை புதைக்க கட்டப்படும் நினைவுச்சின்னங்கள் என்பன அமைப்பதற்கு மற்றும் தகனமூட்டுவதற்கு பிரதேச சபையிடம் அனுமதி பெற்றே செயற்படுத்தப்படவேண்டும்.