
வீதிப் பராமரிப்பு
பொதுப்பயன்பாட்டு சேவைகளில் பிரதான சேவையாக பூநகரி பிரதேச சபை பிரதேசத்தில் மக்கள் பயன்பாட்டில் உள்ள சேதமடைந்த வீதிகளை திருத்தியமைத்தல், வீதி ஓரங்களை சுத்தம் செய்தல் போன்ற வேலைகள் இடம்பெற்று வருகின்றது.
பூநகரி பிரதேச சபையில் வர்த்தமானியில் பிரசுரித்த வீதிகள்
