சந்தைப்பராமரிப்பு

பூநகரி பிரதேச சபையின் பொதுச்சந்தைகள் பராமரிப்பு சேவை முக்கிய ஓர் சேவையாகும். இங்கு முக்கியமாக

  1. பொதுச்சந்தைகள் அமைத்துக் குத்தகைக்கு வழங்குதல் 
  2. பொதுச்சந்தைகளுக்கு பாதுகாப்பு வேலி அமைத்துக் கொடுத்தல்
  3. பொதுச்சந்தைகளை சுத்தமாக பேணல்
  4. மலசலகூட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்  என்பன இடம்பெறுகின்றன.